நீட் பயிற்சிக்கு செயலி
கணினியில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் செயலியைப் பதிவிறக்கம் செய்த பின்பு , சில அடிப்படைவிவரங்களை அதில் பதிவு செய்யவேண்டும். தினமும் ஒரு மாதிரி தேர்வுநடத்தப்படும். தேர்வுத்தாள்களைப் பதிவிறக்கம் செய்து, இணையதளப்பயன்பாடு இல்லாமலேயே பதில் அளிக்கலாம்.
APPLICATION NAME: National Test Abhyas