Type Here to Get Search Results !

National Digital Library of India

0

 

National Digital Library of India









NDL-India-வில் National Digital Library of India உள்ள அனைத்து 

தகவல்களும் இலவசமாகவே வழங்கப்படுகின்றன

அதேசமயம், World e Book Library, South Asia  Archive, OECD iLibrary,

Satyajit RaySociety  உள்ளிட்டவையும் NDL-

Indiaவில் இணைந்துள்ளனஇவற்றின் பெரும்பாலான

 தகவல்கள் இலவசமாக கிடைத்தாலும்பெரும் 

தொகுப்பைப் பார்வையிடுவதுபதிவிறக்கம்செய்வது

பிரிண்ட் எடுப்பது போன்றவை அவற்றின் கொள்கை மற்றும் 

விதிகளுக்கு உட்பட்டதாகும்.

 

தேசிய டிஜிட்டல் நூலகத்தைப் பயன்படுத்த Personal Computer,

Laptop, MobilePhoneஇவற்றில்ஏதேனும் ஒன்று, இணைய

இணைப்பு இருந்தால் மட்டும் போதுமானது. இதற்கென \தனி

ஹார்டுவேர் எதுவும் கிடையாது. NDL-India தகவல்கள் CD-ROM

வடிவில் வழங்கப்படுவதில்லை. இந்த நூலகத்தைப்

பயன்படுத்த எந்தவித கட்டுப்பாடும் இல்லை. தனிநபர்கள்,

நிறுவனங்களைச் சார்ந்த உறுப்பினர்கள்எனஅனைத்து

தரப்பினரும், அனைத்து வயதினரும் இதில் உறுப்பினராகப்

பதிவு பெறலாம். இது முழுக்கமுழுக்க அறிவுப் பரவலுக்கான

முன்னெடுப்பு என்பதால், இதில்

உறுப்பினராகவோநூலகத்தைப் பயன்படுத்தவோ எந்தவிதக்

கட்டணமும் இல்லை.

 

தனிநபர்கள் NDL-India (https://ndl.iitkgp.ac.in/தளத்தில் சென்று 

செல்லிடப்பேசிஎண் அல்லது மின்னஞ்சல் முகவரியைப் 

பதிவு செய்து தங்களின்சுயவிவரங்களுடன்எந்த வகையான

 பயனாளர் என்பதைத் தெரிவித்து உறுப்பினராகச் சேரலாம்

NDLIndia செயலியைGooglePlayStoreஇல் இருந்து இதுவரை

 ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவிறக்கம

 செய்துள்ளனர்இந்த செயலியை iTunesStore-

இல்இருந்தும் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

 

சர்வதேச அளவில் எத்தனையோ டிஜிட்டல் நூலகங்கள் இருந்

தாலும்ஒற்றை சாளர தேடுதல் முறையில்ஒரே இடத்தில் 24 

மணி நேரமும் அனைத்து தகவல்களும்அனைத்து 

வடிவங்களிலும் கிடைக்கக்கூடிய கல்வி சார்ந்த ஒரே

 டிஜிட்டல் நூலகமாக இது உள்ளது.

 

 



Follow On    FACEBOOK    YOUTUBE    TELEGRAM      TWITTER     INSTAGRAM



Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad