Type Here to Get Search Results !

Madras High Court Recruitment 2020-Apply here for Research Fellow & Research Assistant Posts-04 vacancies-Last Date: 22.01.2021

0
Madras High court Recruitment


Madras High Court Recruitment 2020-Apply here for Research Fellow & Research Assistant Posts-04 vacancies-Last Date: 22.01.2021



Madras High Court.ல் Research Fellow & Research Assistant பணியிடங்கள்

பணியின் பெயர்: Research Fellow & Research Assistant

பணியிடங்கள்: 04

Research Fellow – 01

Research Assistant – 03

வயது: 01.07.2020 தேதிபடி 30 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

தகுதி:

Research Fellow – இந்திய பார் கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் Post Graduate in Law (under 10+2+3+3+2 or 10+2+5+2 pattern) தேர்ச்சி பெற்றவர்கள்

Research Assistant – இந்திய பார் கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் Graduate in Law (under 10+2+3+3+2 or 10+2+5+2 pattern) தேர்ச்சி பெற்றவர்கள்

ஊதியம்:

Research Fellow –ரூ.45,000/-

Research Assistant –ரூ.30,000/-

தேர்வு செயல்முறை: Shortlist செய்யப்படுவர். பின்னர் அதில் தெரிவு செய்யப்படுவோர் Oral Test மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை: 22.01.2021க்குள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தினை பதிவிறக்கம் செய்து, பின்னர் அதனை பூர்த்தி தபால் மூலமாக விரைந்து அனுப்பிட வேண்டும்.

முகவரி:

செய்து பதிவாளர் (ஆட்சேர்ப்பு),

உயர்நீதிமன்றம்,

மெட்ராஸ் – 600 104.


Official Notification: Click Here

Follow On   

 FACEBOOK  WHATSAPP  


  TELEGRAM      TWITTER     INSTAGRAM



Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad