AIRFORCE AIRMEN RECRUITMENT- 2021
![]() |
Air force airmen recruitment |
விமானப்படையில் சேர விருப்பமா இந்திய விமானப்படையில் ஏர்மேன் பணிக்கு திருமணமாகாத இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
பிரிவுகள்: குருப் எக்ஸ், குருப் ஒய் என இரு பிரிவுகள் உள்ளன.
கல்வித்தகுதி :
குருப் X பிரிவுக்கு குறைந்தது. 50 சதவீத மதிப்பெண்களுடன் +2 கணிதம்,இயற்பியல், ஆங்கிலம் அல்லது ஏதாவது ஒரு பிரிவில்டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
குருப் Y பிரிவுக்கு குறைந்தது. 10 சதவீத மதிப்பெண்களுடன் +2 இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆங்கிலம்
முடித்திருக்க வேண்டும்.
வயது:
16.01.2001 முதல் 29.12.2004 மாலைக்குள்பிறந்திருக்க வேண்டும்.
ஸ்டைபண்டு:
பயிற்சியின் போது மாதம் -14,600 வழங்கப்படும். பயிற்சி நிறைவுக்குப்பில் அரசுநிர்ணயித்த மதியம் வழங்கப்படும்.
தேர்ச்சி முறை:
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு , மருத்துவ சோதனை தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
தேர்வுக்கட்டணம்: Rs 250
கடைசிநாள் : 7.2.2021 மாலை 5.00 மணி