இந்திய அரசின் முத்திரைத்தாள் மற்றும் நாணயம் அச்சடிக்கும் அச்சகத்தில் வேலை
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி : சூப்பர்வைசர் (டெக்னிகல் ஆப்பரேஷன்) - 10
தகுதி: பொறியியல் துறையில் சிவில்,மெக்கானிக்கல், மெட்டலார்ஜிகல் பிரிவுகளில்ஏதாவதொன்றில் முதல் வகுப்பில் டிப்ளமோமுடித்திருக்க வேண்டும். பி.இ, பி.டெக்முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: மாதம் ரூ.26,000 - ரூ.1,00,000
வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயதிற்குள்இருக்க வேண்டும்.
பணி என்கிரேவர் -III - 06
தகுதி:
நுண்கலை பாடப்பிரிவில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்,
சம்பளம்: மாதம் ரூ.8,500 - 20,850
வயது வரம்பு: 18 வயது முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: ஜூனியர் ஆபிஸ் அசிஸ்டன்ட் - 12
பணி: ஜூனியர் புல்லியன் அசிஸ்டன்ட் - 10
பணி: ஜூனியர் புல்லியன் அசிஸ்டன்ட் - 10
தகுதி: 55 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம்
பெற்று, ஆங்கிலம் தட்டச்சில் நிமிடத்திற்கு40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பெற்று, ஆங்கிலம் தட்டச்சில் நிமிடத்திற்கு40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.8,350- ரூ.20,470
வயதுவரம்பு: 18 வயது முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: ஜூனியர் டெக்னிசியன்(எலக்ட்ரானிக்ஸ்) - 16
தகுதி: எலக்ட்ரானிக்ஸ் தொழிற்பிரிவில்ஐடிஐ முடித்து ஒரு வருட என்ஏசி சான்றிதழ்பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.7,750 - ரூ.19,040
வயது வரம்பு: 18 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்மதிப்பெண், தட்டச்சுத் திறன்,
ஆன்லைன் எழுத்துத்தேர்வில் பெற்றிருக்கும்மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைன் எழுத்துத்தேர்வில் பெற்றிருக்கும்மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு: மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறலாம்.
எஸ்சி,எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர்
ரூ.200 செலுத்த வேண்டும்.
ரூ.200 செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 19.02.2021
ஆன்லைனில் விண்ணப்பிக்க : click here
விண்ணப்பிக்கும் முறை: click here
==============================================================꘡
👉👉👉"STUDY MATERIALS" 👈👈👈