Type Here to Get Search Results !

TNEB Field Assistant 2021 – 2900 காலிப்பணியிடங்கள் last date 16-03-2021

0

 TNEB Field Assistant அறிவிப்பு 2021


தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமானது (TNEB FIELD ASSISTANT) 
2900 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு மார்ச் மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி, மார்ச் 24,2020 ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக, இந்த ஆன்லைன் பதிவானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

TNEB Field Assistant 2021 – 2900 காலிப்பணியிடங்கள் last date 16-03-2021
TNEB Field Assistant 2021



தற்போது கள உதவியாளர் பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் 15.02.2021 முதல் 16.03.2021 வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக மின்சரா வாரியம் அறிவித்துள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் வயது வரம்பு, கல்வி தகுதி, தேர்வு செயல் முறை ஆகிய விவரங்களை அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.



பணியின் பெயர் -  Field Assistant

மொத்த காலிப்பணியிடங்கள் - 2900 nos

TNEB FIELD ASSISTANT வயது வரம்பு:

01.07.2019 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்த பட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். 


கள உதவியாளர் கல்வித்தகுதி:

ITI (National Trade certificate/National Apprenticeship certificate) in Electrician (OR) Wireman (OR) Electrical Trade under Centre of Excellence Scheme முடித்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை:
  • ஆன்லைன் தேர்வு
  • உடற்தகுதி தேர்வு
விண்ணப்பக்கட்டணம்:
  1. OC, BCO, BCM, MBC/ DC – ரூ.1000/-
  2. SC, SCA, ST – ரூ.500/-
  3. Destitute widows and Differently abled persons – ரூ.500/-
விண்ணப்பிக்கும் முறை:   ONLINE 

official notification - click here

official website - click here

official application - click here



Follow On   

 FACEBOOK  WHATSAPP   YOUTUBE    TELEGRAM      TWITTER     INSTAGRAM







==============================================================꘡            
    👉👉👉"STUDY MATERIALS" 👈👈👈                  

𑃵        👉   TNPSC            
        👉      RAILWAY                   
     👉SCHOOL BOOKS               
     👉TN POLICE ↓

𑃵==========================================================================


Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad