Type Here to Get Search Results !

Online job racket fraud Cyber Crime Alert

0

Online job racket fraud

Subject : Online job racket fraud
Nature of Information:
Be cautious while searching job online!!
The registration fee you try to pay will siphon off You bank account!
Suggested Precautions:
1) Do not trust blindly on Google search results, Fraudsters are waiting to cheat you with fake job opportunities
2) Do not attempt to pay any fee even if it is very minimum. They are the sidesteps, fraudsters use to take all your money.
3) While making payment make sure your bank name is there before .com or in (www.onlinesbi.com).
4) Always use the link of bank’s official websites from RBI list https://rbi.org.in/scripts/banklinks.aspx
5) If you are a victim of such scams, file a complaint on https://cybercrime.gov.in/
6) To report financial frauds call 155260
It is only a general alert. It is not against specific persons or products or services.

Online job racket fraud Cyber Crime Alert
 Online job racket fraud Cyber Crime Alert


பொருள் : ஆன்லைன் வேலை மோசடி
தகவலின் தன்மை:
ஆன்லைனில் வேலை தேடும்போது கவனமாக இருங்கள் !!
நீங்கள் பதிவு கட்டணம் செலுத்த முயற்சிக்கும் போது உங்கள் வங்கிக் கணக்கு முடக்குவிடப்படும்!
பரிந்துரைக்கப்பட்ட முன்னெச்சரிக்கைகள்:
1. கூகிள் தேடல் முடிவுகளை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம், மோசடி செய்பவர்கள் உங்களை போலி வேலை வாய்ப்புகளால் ஏமாற்ற காத்திருக்கிறார்கள்.
2. மிகக் குறைந்ததாக இருந்தாலும் எந்தக் கட்டணத்தையும் செலுத்த முயற்சிக்காதீர்கள். அவர்கள், மோசடி செய்பவர்கள் உங்கள் எல்லாப் பணத்தையும் எடுக்க அனைத்து யுக்திகளையும் பயன்படுத்துகிறார்கள்.
3. பணம் செலுத்தும் போது உங்கள் வங்கி பெயருக்கு முன் .com அல்லது in (www.onlinesbi.com) உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.
4. RBI பட்டியலில் இருந்து வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களின் இணைப்பை எப்போதும் பயன்படுத்தவும் https://rbi.org.in/scripts/banklinks.aspx
5. இது போன்ற மோசடியில் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், https://cybercrime.gov.in/ என்ற வலைதளத்தில் புகார் அளிக்கவும்.
6. நிதி மோசடிகளை குறித்து புகாரளிக்க 155260 ஐ அழைக்கவும்.
இது ஒரு பொதுவான எச்சரிக்கை மட்டுமே. இது குறிப்பிட்ட தனி நபருக்கோ அல்லது தயாரிப்புகளுக்கோ அல்லது சேவைகளுக்கோ எதிரானது அல்ல.

FOLLOW ON

FACEBOOK  WHATSAPP   YOUTUBE    TELEGRAM      TWITTER     INSTAGRAM 

=============================================================꘡            
    👉👉👉"STUDY MATERIALS" 👈👈👈                  

𑃵        👉   TNPSC           
        👉      RAILWAY                   
     👉SCHOOL BOOKS               
     👉TN POLICE ↓
     👉  
𑃵==========================================================================

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad