எல்லைப் பாதுகாப்புப் படைலிருந்து காலியாக உள்ள Constable (Tradesman) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 28.02.2022க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் இது போன்ற தகவல்களை பெற இந்த தளத்தினை பின்தொடரும் மாறு கேட்டுகொல்கிறேன்.இத்தளத்தில் வேலைவாய்ப்பு தகவல் (job notifications) எக்ஸாம் சிலபஸ் (exam syllabus) தகவல் பெற்றுக்கொள்ளலாம்.
 |
Bsf constable recruitment 2022 |
நிறுவனம்: எல்லைப் பாதுகாப்புப் படை
பணியின் பெயர்: Constable (Tradesman)
Bsf constable recruitment மொத்த பணியிடங்கள்: 2788
தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதியம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ. 21,700/- முதல் ரூ.69,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 என்றும் அதிகபட்சம் 23 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் Physical Standards Test (PST), Physical Efficiency Test (PET), சான்றிதழ் சரிபார்ப்பு, Trade Test, Written Test, Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 28.2.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: General/ OBC/ EWS விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100/- விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. SC/ ST/ Female/ ESM விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
Bsf constable recruitment விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2022
Bsf constable recruitment Notification for எல்லைப் பாதுகாப்புப் படை 2022: Click Here
Bsf constable recruitment Apply: Click Here
FOLLOW ON
=============================================================꘡
👉👉👉"STUDY MATERIALS" 👈👈👈
𑃵==========================================================================꘡