கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவ à®…à®±ிவியல் பல்கலைக்கழகத்தில் கால்நடை மருத்துவம் மற்à®±ுà®®் கால்நடை பராமரிப்பு மற்à®±ுà®®் உணவுத்தொà®´ில்நுட்பம், கோà®´ியின உற்பத்தி தொà®´ில்நுட்பம், பால்வளத் தொà®´ிநுட்பம் ஆகிய பி.டெக் படிப்புகளுà®®் உள்ளன.
10,000 பேà®°் விண்ணப்பம்:
இந்தப் படிப்புகளுக்கு இணையதளம் à®®ூலம் விண்ணப்பிக்குà®®் நடைà®®ுà®±ைகள் à®®ே 21 -ஆம் தேதி தொடங்கின. கால்நடை மருத்துவப் படிப்புக்கு 8,639 விண்ணப்பங்கள், பி.டெக் படிப்புகளுக்கு 1,734 விண்ணப்பங்கள் என இதுவரை à®®ொத்தம் 10,373 பூà®°்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கால்நடை பல்கலைக்கழகத்துக்கு வந்துள்ளன.
இந்தப் படிப்புகளுக்கு இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்கு ஜூன் 6 -ஆம் தேதி கடைசி என்à®±ுà®®், பதிவு செய்த விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப ஜூன் 11 -ஆம் தேதி கடைசி என்à®±ு à®…à®±ிவிக்கப்பட்டிà®°ுந்தது.
கால அவகாசம்: இந்நிலையில், இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்கு ஜூன் 11 -ஆம் தேதி வரையுà®®், விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து அனுப்ப வேண்டிய கடைசித் தேதி ஜூன் 18-ஆகவுà®®் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடு வாà®´் இந்தியர்கள்: கால்நடை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க விà®°ுà®®்புà®®் அயல்நாட்டினர், வெளிநாடு வாà®´் இந்தியர்கள், ஜம்à®®ு காà®·்à®®ீà®°் à®®ாநிலத்திலிà®°ுந்து புலம் பெயர்ந்தோà®°் ஆகியோà®°் சனிக்கிà®´à®®ை à®®ுதல் (ஜூன் 2) ஜூலை 6 -ஆம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாà®®். பதிவு செய்த விண்ணப்பங்களை அனுப்புவதற்கு ஜூலை 20 -ஆம் தேதி கடைசியாகுà®®்.
விண்ணப்பங்களை www.tanuvas.ac.in - இல் பதிவு செய்யலாà®®்