Type Here to Get Search Results !

HOW TO USE SCHOOL BOOK QR CODE

0

QR CODE -QUICK RESPONSE CODE (விà®°ைவு குà®±ீயிடு )


தமிà®´்நாடு வெளிட்டு உள்ள புதிய பாட புத்தகத்தில் QR CODE எனப்படுà®®்  விà®°ைவு குà®±ீயிடு உள்ளது .அதை பற்à®±ி  பாà®°்ப்போà®®்

(FOR EXAMPLE WE TAKE 6TH STANDARD NEW TAMIL BOOK)


பாட புத்தகத்தின் பொà®°ுள் அடக்கத்தில் 3 QR CODE இருக்குà®®் 


1. à®®ுதல் QR CODE ஸ்கேன் செய்தால் இந்த நூலின் E BOOK FORMAT கிடைக்குà®®்

HOW TO USE SCHOOL BOOK QR CODE


2.இரண்டாவது QR CODE  மதீப்பீடு (assesment ) அதாவது அனைத்து பாடத்தில் உள்ள மதீப்பீடு பகுதி தொகுப்பாக கிடைக்குà®®்.

3.à®®ூன்à®±ாவது QR CODE அனைத்து பாடத்தில் உள்ள வலை தளங்கள் தொகுப்பாகுà®®் 

HOW TO USE SCHOOL BOOK QR CODE

à®®ுதலில் பாட பகுதியில் உள்ள QR CODE பயன்படுத்துவது பாà®°்ப்போà®®் 

1.பாட பகுதியில் உள்ள QR CODE SCAN செய்து பாà®°்த்தால் அந்த பாட பகுதி வீடியோ (video format )இருக்குà®®் .

2.இதன் à®®ூலம் à®®ாணவர்கள் மற்à®±ுà®®் ஆசிà®°ியர்கள் இப்பாடத்தினை எளீத்தில் புà®°ிந்து கொள்ள à®®ுடியுà®®் .


HOW TO USE SCHOOL BOOK QR CODE

மதீப்பீடு  பகுதியில் உள்ள QR CODE பயன்படுத்துவது:

1.மதீப்பீடு பகுதி QR CODE SCAN செய்து பாà®°்த்தால் அந்தபகுதியில் உள்ள அணைத்து கேள்வி களுà®®் online à®®ுà®±ையில் பயிà®°்ச்சி  à®šெய்து பாà®°்க்குà®®் à®®ுà®±ையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது .

எப்படி SCAN செய்து பாà®°்ப்பது (HOW TO SCAN  QR CODE )

METHOD ONE (à®®ுà®±ை 1)


1.இதற்கு என்à®±ு பிரத்தியோக ஆண்ட்à®°ாய்டு செயலி (ANDROID APPLICATION ) உள்ளது .


2.செயலி பெயர் "DISKSHA APP"


APP LINK:      clik here


3.APP INSTALL செய்து உள்ளே சென்à®±ு வலது புறத்தின் à®®ேல் பக்கத்தில் உள்ள QR CODE பட்டன் à®…à®´ுத்தி SCAN செய்தால் அதை பற்à®±ிய அனைத்து தகவல்களுà®®் வருà®®்
.


Normal QR CODE  SCANNER ,CAM SCANNER போன்à®± android application பயன்படுத்தியுà®®் ஸ்கேன் செய்ய à®®ுடியுà®®் .

QR CODE  SCANNER -   clik here


CAM SCANNER-   clik here




à®®ேலுà®®் சந்தேகம் இருந்தால் இந்த video பாà®°்க்கவுà®®் -  clik here






இது போன்à®± தகவல்கலை  உடனுக்குடன் பெà®± பின்பற்றவுà®®் நம்மளுடைய சமூக வலை தளங்களை 




Follow On    FACEBOOK    YOUTUBE    TELEGRAM      TWITTER     INSTAGRAM



Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad